சாணக்கியன் நீ ஒரு தீவிரவாதி என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே சூளுரை
Kanimoli
2 years ago
சாணக்கியன் நீ ஒரு தீவிரவாதி என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்குவாதத்தின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,சாணக்கியன் நீ ஒரு விடுதலை புலி.எமது ராணுவத்திற்கு ஒன்றும் தலைவிதி இல்லை விடுதலைப்புலிகளிடம் வந்து துக்கம் விசாரிக்க. நீ ஒரு தீவிரவாதி அதை நினைவில் வைத்துக்கொள்.” என கூறியுள்ளார்.