கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் மாவீரரின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
#SriLanka
#Kilinochchi
Mugunthan Mugunthan
2 years ago
கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் மாவீரரின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நகரின் பசுமைப்பூங்கா வளாகத்தில் மாவீரரின் பெற்றோர், உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பகல் 11 மணிக்கு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.
மாவீர்ர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.