யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டி கொண்டாட்டம்
Prathees
2 years ago
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரத்தியேக இடமொன்றில் ஒன்றுகூடிய மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது.