கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
Prathees
2 years ago
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவு கூருவதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.