புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது
Prathees
2 years ago
டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு வருகைப்பதிவு ஆவண முறைமை பயன்படுத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.