எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்
Mayoorikka
2 years ago
அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாடு குழுவினர் தெரிவித்துள்ளனர்,
எனவே அனைத்து மக்களும் வருகை தந்து நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.