தண்ணீர் மற்றும் மின்சார கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்

Prathees
1 year ago
தண்ணீர் மற்றும் மின்சார கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்

நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டால், நுகர்வோர் மக்களுக்கும், உற்பத்திப் பொருளாதாரத்திற்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் ஏற்கனவே கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என நெத் நியூஸ் வினவிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நீர், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

எனவே, செய்ய வேண்டியது கட்டணங்களை அதிகரிப்பது அல்ல, ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதுதான்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!