நெல்லியடியில் மாவீரா் மில்லாின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு!

Prathees
2 years ago
நெல்லியடியில் மாவீரா் மில்லாின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு!

தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் நினைவேந்தல்  நிகழ்வுகள் வடக்கு கிழக்குமாகாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்  மாவீரா் நாளான இன்று முதல் கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. 

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினா் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்திருந்தனா். 

இதன்போது மாவீரா்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!