யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் சற்றுமுன் பேரெழுச்சியுடன் மாவீரர்களுக்கு ஈகைச்சுடடேற்றி அஞ்சலி!
Prathees
2 years ago
யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுதூபியில் தமிழ் தேசத்தின் விடியலுக்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
முதலில் மாவீரரின் தாயாரால் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு தீபங்கள் ஏற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.