பெருந்திரளான மக்களின் கண்ணீரால் நனைந்துள்ளது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்!

Mayoorikka
2 years ago
பெருந்திரளான மக்களின் கண்ணீரால் நனைந்துள்ளது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்!

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் அனைத்து துயிலும் இல்லங்களிலும் சிவப்பு-மஞ்சள் கொடிகளுடன் நினைவுதின அனுஷ்டிப்புக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது துயிலும் இல்லங்களில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் தற்போது ஒன்று திரண்டுள்ளதுடன் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கான அஞ்சலியை செலுத்துகின்றனர்.

kanakapuram
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!