எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல்!
Mayoorikka
2 years ago
வடமராட்சி உடுப்பிட்டி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பெருந்திரளான மக்களுடன் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.