கோப்பாயில் பெருந்திரளான மக்கள் குவிந்து தமது கண்ணீர்க் காணிக்கைகளை செலுத்தினர்!
Mayoorikka
2 years ago
தாயக விடிவிற்காய் உயிர்நீத்த மாவீரர்களை மிக உணர்வெழுச்சியுடன் மக்கள் தயக்கம் எங்கும் நினைவுகூருகின்றனர்.
இந்தநிலையில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் திரண்ட பெருந்திரளான மக்கள் உயிர்துறந்த வீரர்களை எண்ணி அழுது புலம்பி நினைவுகூர்ந்துள்ளனர்.
தங்களது உரிமைக்காக குரல் கொடுத்து மாய்ந்து போன தமது மாவீரர்களை நினைத்து, இன்று மாலை அகவணக்கம் செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.
பெருந்திரளான மக்கள் வருகை தந்து தமது அஞ்சலிகளை செலுத்தினர்.