தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு, கைத்தொழில் அமைச்சு விடுத்த அறிவித்தல்...

 தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு, கைத்தொழில் அமைச்சு விடுத்த அறிவித்தல்...

இரத்தினக்கல், ஆபரணம் மற்றும் வைரக்கல் ஏற்றுமதியாளருக்கு விசேட அறிவித்தல்.

2023.01.01ம் திகதியிலிருந்து இரத்தினக்கல், ஆபரணம் மற்றும் வைரக்கல் ஏற்றுமதியாளர்கள் அனைவரும் இலங்கை சுங்கத்தில் cusdec (customer declaration) சமர்ப்பிக்க வேண்டும்., எனபதுடன் அதனால் இரத்தினக்கல், ஆபரணம் மற்றும் வைரக்கல் ஏற்றுமதிக்காக மட்டும் அதிகார சபையால் வசதி வழங்க வேண்டும் என 2022.11.23ம் திகதி இலங்கை மத்திய வங்கி மற்றும் சுங்கத்திணைக்களத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு்ள்ளது.

இதற்கேற்ப

  1. இலங்கை சுங்கத்தில் ஆசிகுடா முறையி்ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதால் இதற்காக முன்கூட்டியே தயாராகும்படி அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் அறிவிக்கின்றேன்.
     
  2. இலங்கை வருமான வரி திணைக்களம் மூலம் VAT மற்றும் TIN இலக்கம் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் ஆசிகுடா முறையின் கீழ் பதிவு செய்வதற்கு அவசியமான உதவி மற்றும் அறிவுறுத்தல்களை அதிகாரசபையின் ஊக்குவிப்பு பிரிவு மூலம் பெற்றுக் கொள்ள முடியும். 2023.01.01ம் திகதியிலிருந்து பரந்த முறையில் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக ஆசிகுடா முறையில் பதிவு செய்யும்படி அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் இதன் மூலம் அறிவிக்கின்றேன்.
     
  3. மேலதிக தகவல்களை பணிப்பாளர் (ஏற்றுமதி சேவை மற்றும் ஏற்றுமதி விற்பனை) - 0715362525 உதவி பணிப்பாளர் (ஏற்றுமதி சேவை மற்றும் ஏற்றுமதி விற்பனை) - 0711020811 ஏற்றுமதி உத்தியோகத்தர் - 0701320277 மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

தலைவர் மற்றும் தலைமை நிறைவேற்று உத்தியோகத்தர்
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை
இல- 12, மெக்சன்ஸ் டவர், அல்பிரட் ஹவுஸ் கார்டர்ன்ஸ், கொழும்பு - 03.
தொ.பே - 0112329295, 2325364, 2325364-8 பெக்ஸ் - 012320758
வெப்தளம் - www.ngja.gov.lk

 

தொடரும்...

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!