மீண்டும் யாழ்ப்பாணம் கொழும்புக்கு ஆபத்து: எச்சரிக்கை நிலையில் உள்ள காற்று தரச் சுட்டெண்

Mayoorikka
1 year ago
   மீண்டும் யாழ்ப்பாணம் கொழும்புக்கு ஆபத்து: எச்சரிக்கை நிலையில் உள்ள காற்று தரச் சுட்டெண்

தற்போதைய  காற்றுத் தரச் சுட்டெண் தரவுகளின்படி, இலங்கையின் வளிமண்டலத்தில் சுட்டிக்காட்டப்பட்ட காற்று மாசு அளவு இன்னும் ஆரோக்கியத்துக்கு பாதகமான, எச்சரிக்கை நிலையில் உள்ளது.

யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் தம்புள்ளை,கண்டி, நீர்கொழும்பு, கம்பஹா, கொழும்பு பாதகமான சுட்டெண்(155-157) அளவிடப்பட்டுள்ளது.

இது குறித்த இடங்களில் உடல்நலப்பிரச்சினையுள்ள மக்களுக்கு இந்த மாசு, பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நுவரெலியா மற்றும் அம்பலாந்தோட்டை போன்ற இடங்களில் மிதமான காற்று மாசுபாடு  (153)நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!