அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 11.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 11.12.2022

மேஷம்
அசுவினி : தேவைக்கேற்ப வருவாய் வந்து சேரும். மாலையில் அலைச்சல் அதிகரிக்கும்.
பரணி : புதிய முயற்சி பலன் தரும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
கார்த்திகை 1 : பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். மாலையில் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.
ரோகிணி : எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் முயற்சி பலிதமாகும்.
மிருகசீரிடம் 1, 2 : குல தெய்வ அருளால் உங்கள் செயல்களில் வெற்றி ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். மாலையில் குழப்பம் விலகும்.
திருவாதிரை : எதிர்பாராத செலவு தோன்றும். பணத்தேவை அதிகரிக்கும். உங்களுக்கு சிரமம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 : பணி புரியும் இடத்தில் காலையில் சில சங்கடம் ஏற்பட்டாலும் மாலையில் நன்மை உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4 : மாலை வரை ஒரு செயல் இழுபறியாகும். அதன்பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூசம் : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். ஓய்வின்றி உழைப்பீர்கள். மனம் அமைதிப்படும்.
ஆயில்யம் : செலவு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்
மகம் : உற்சாகத்துடன் செயல்பட்டுவீர்கள். மாலையில் திடீர் செலவுகளை சந்திப்பீர்கள்.
பூரம் : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
உத்திரம் 1 : பழைய முதலீடுகளில் இருந்து வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டியை சமாளிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
அஸ்தம் : நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். எதிராளிகள் விலகிச் செல்வார்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : நண்பர்கள் துணையுடன் ஒரு முயற்சியில் நன்மை காண்பீர்கள்.
சுவாதி : கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்படும். தந்தை வழியே சில சங்கடம் தோன்றும்.
விசாகம் 1, 2, 3 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் காண்பீர்கள் என்றாலும் பணவரவு இழுபறியாகும்.

விருச்சிகம்
விசாகம் 4 : மாலை வரை எச்சரிக்கை அவசியம். யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம்.
அனுஷம் : பணி இடத்தில் உங்களை சிலர் சீண்டிப் பார்ப்பார்கள். அமைதி காப்பது நன்மை அளிக்கும்.
கேட்டை : கடவுள் வழிபாடு இன்னலை அகற்றும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு
மூலம் : மாலை வரை உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் சங்கடம் ஏற்படும்.
பூராடம் : பணிபுரியும் இடத்தில் விரும்பியதை அடைவீர்கள். உங்கள் செயல்களில் கவனம் தேவை
உத்திராடம் 1 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.லாபம் அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : வெளி வட்டாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவோணம் : நண்பர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நேற்று இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
அவிட்டம் 1, 2 : வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் செயலில் நன்மை உண்டாகும்

கும்பம்
அவிட்டம் 3, 4 : நம்பிக்கையுடன் செயல்பட்டு நீங்கள் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சதயம் : பணியில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். குடும்பத்தினர் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3 : திருப்பங்கள் நிறைந்த நாள். மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள்

மீனம்
பூரட்டாதி 4 : உறவினர்கள் ஆதரவுடன் செயல் ஒன்றில் வெற்றி காண்பீர்கள்.
உத்திரட்டாதி : வியாபார இடத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ரேவதி : நேற்றைய பிரச்னை மீண்டும் தலைதுாக்கும். உறவினர்களால் சில சங்கடம் ஏற்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!