முட்டை விலை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Mayoorikka
2 years ago
முட்டை விலை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு  நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

முட்டை க்கான  புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

முட்டையின் அதிகபட்ச விற்பனை விலை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்தி புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று  அறிவிக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் முட்டை ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!