மட்டக்குளி தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன

Prabha Praneetha
2 years ago
மட்டக்குளி  தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன

மட்டக்குளி – ஸ்ரீ விக்ரமபுர பிரதேசத்தில் இன்று  அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இரண்டு வீடுகள் முழுமையாகவும் ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றிலிருந்த மண்ணெண்ணெய் அடுப்பு கவிழ்ந்ததால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!