இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது

Kanimoli
1 year ago
இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது

இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய இலங்கை ரூபாவின் பெறுமதி பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபா 19 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 71 சதம் ஆக பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 443 ரூபா 37 சதம் - விற்பனை பெறுமதி 460 ரூபா 54 சதம் பதிவாகியுள்ளது. 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 14 சதம் - விற்பனை பெறுமதி 396 ரூபா 84 சதம் என பதிவாகியுள்ளது. 

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 74 சதம் - விற்பனை பெறுமதி 402 ரூபா 95 சதமாக பதிவாகியுள்ளது.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 70 சதம் - விற்பனை பெறுமதி 275 ரூபா 91 சதம். 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபா 31 சதம் - விற்பனை பெறுமதி 255 ரூபா 76 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 265 ரூபா 54 சதம் - விற்பனை பெறுமதி 276 ரூபா 81 சதம்.

ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 64 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 75 சதம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!