"முதலில் புத்தகத்தைப் படியுங்கள்": கப்ரால் தனது புத்தகத்தின் பிரதிகளை விநியோகிக்கிறார்
Prabha Praneetha
2 years ago

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது புதிய புத்தகமான "பொருளாதார கொலையாளிகள் மத்தியில்" பல பிரதிகளை ஊடகவியலாளர்களுக்கு விநியோகித்ததை காணமுடிந்தது.
இந்நூலை விமர்சித்து தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்த கருத்து தொடர்பில் கப்ராலிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். "அவர் எந்தக் கருத்தையும் கூறலாம், ஆனால் நீங்கள் முதலில் புத்தகத்தைப் படியுங்கள்" என்று அவர் பிரதிகளை விநியோகித்தார்.



