சென்னையிலிருந்து போலி கட வுச்சீட்டுகளில், யாழ்ப்பாணம் வர முயன்ற 02 இலங்கை பெண்கள் கைது
Kanimoli
2 years ago
சென்னையிலிருந்து போலி கட வுச்சீட்டுகளில், யாழ்ப்பாணம் வர முயன்ற 02 இலங்கை பெண்களை சென்னை விமான நிலையத்தில், வைத்து குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டதையடுத்து இரண்டு பெண்களும் சென்னை குற்றப்பி ரிவு காவல்துறையிடம் மேலதிக நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசா ரணைக்கு பின்னர் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.



