நாட்டிலுள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் பூட்டு! காலால் திணைக்களம் அறிவிப்பு

Mayoorikka
3 years ago
நாட்டிலுள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் பூட்டு! காலால் திணைக்களம் அறிவிப்பு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 25 ஆம் திகதி அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4