இத்தாலி நாட்டிற்கு சொந்தமான அதிசொகுசு கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்

Mayoorikka
3 years ago
இத்தாலி நாட்டிற்கு சொந்தமான அதிசொகுசு கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்

இத்தாலி நாட்டின்    Lefebvre Family  நிறுவனத்திற்குச் சொந்தமானதும்,  Silversea & Royal Caribbean நிறுவனத்தால் இயக்கப்படும் சொகுசுக் கப்பலான  "Silver Spirit" இன்று (23) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த கப்பலானது  டிசம்பர் 26ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை நோக்கி பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பலில்  608 பயணிகள் மற்றும் 412 பணியாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

sel

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4