ஜனாதிபதி நிதியத்தின் உயர்தரம் கற்பதற்கான புலமைப் பரிசில் விண்ணப்பங்கள் கோரல்
Prasu
2 years ago
ஜனாதிபதி நிதியத்தின் உயர்தரம் கற்பதற்கான புலமைப் பரிசில் விண்ணப்பங்கள் கோரல்*
2021 GCE OL பெறுபேறுகள் வெளியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
முழு விபரம்* - https://bit.ly/3uGzbWB
5000 ரூபாய் வீதம் 24 மாதங்கள் வழங்கப்படும்
மாத குடும்பவருமானம் 75 ஆயிரத்தை விட குறைவானவர்கள் விண்ணப்பிக்க முடியும்
அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்




