விலையை கட்டுப்படுத்த முட்டை இறக்குமதியா? இன்று இறுதி முடிவு

#Egg #SriLanka
Prathees
2 years ago
விலையை கட்டுப்படுத்த முட்டை இறக்குமதியா? இன்று இறுதி முடிவு

அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்த முட்டை இறக்குமதி தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை உற்பத்தி மற்றும் தற்போதுள்ள தேவையை கருத்தில் கொண்டு முட்டை இறக்குமதி செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் அங்கு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!