இலங்கையில் கடல் மட்டம் உயரும்: சொல்ஹெய்ம் எச்சரிக்கை
#Erick Solheim
Prathees
2 years ago

இலங்கையில் கடல் மட்டம் உயரும் என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் வறண்ட காலநிலை அதிகரித்து வருவதாக சொல்ஹெய்ம் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் சுற்றுச்சூழல் ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் பணியாற்றி வருகிறார்.



