பியகம பிரதேச சபையின் உப தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது
#Arrest
#Police
Prathees
2 years ago

பியகம பிரதேச சபையின் உப தலைவரின் வீடு மற்றும் கடை மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
52 வயதுடைய சந்தேக நபர் பியன்வில வீட்டில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டதாக கடவj;j பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி சந்தேக நபர் பயகம உள்ளூராட்சி சபையின் உப தலைவரின் வீடு மற்றும் கடை மீது தாக்குதல் நடத்தியிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



