பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை. இன்றைய 5 பொன்மொழிகள் 07-02-2023.
#Ponmozhigal
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
இனிய காலை
வணக்கம்
துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு
என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது
ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை
என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாயமும்,
நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.
- கவிரசு கண்ணதாசன்
ஒரு தகப்பானார் பத்துக்
குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள்
ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும்
என்று உறுதியாகச் சொல்ல
முடியாது.
- ப்ரெட்ரிக் நீட்சே
பெண் இல்லாத வீடும்,
வீடு இல்லாத பெண்ணும்
மதிப்பு இல்லாதவை.
- பலஸ்தீனப் பழமொழி
”மனதுள் புன்னகையை
அணிந்தவள்
வெளியில் பொன்னகை
தேவை இல்லை.
அவள் முகம்
வெண்மதியாகவே இருக்கும்.”