75 ஆவது சுதந்திர விழாவின்போது ரணில் விக்கிரமசிங்க பேச்சு

Mani
1 year ago
75 ஆவது சுதந்திர விழாவின்போது ரணில் விக்கிரமசிங்க பேச்சு

இலங்கையில் 75வது சுதந்திர தின விழா அன்று பன்னாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ராணுவ அணி வகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளிதரன் பங்கேற்றார். 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரணில் விக்கிரமசிங்கே சிறப்புரையாற்றும்பொழுது அவர் பேசிய வார்த்தைகள் சோதனையையும் கடுமையான காலகட்டத்தின் மத்தியில் கொண்டாடப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கதாகும்.  நமது  பலன்களையும் லாபங்களையும் நினைத்து வலிமையுடன் போராட வேண்டும் என குறிப்பிட்டார். இதில் தவறுகளையும் தோல்விகளையும் சரி செய்ய வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கையின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்பொழுது முற்றிலும் நீர் மூலம் மக்கள் பெரும் போராட்டத்துக்கு உள்ளாகினர். தலைநகர் கொழும்பு போர்க்களம் ஆனது சுதந்திரமடைந்த முதல் இது போன்ற பொருளாதார நெருக்கடி இலங்கையை சந்தித்திருப்பதில்லை. இதனால் பதவியை விட்டு அதிபர் கோத்தபயா ராஜபக்சே ஓடும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையின் போது ரணில் விக்ரமசிங்கே இலங்கைக்கு புதிய அதிபர் ஆனார். இந்நிலையின் போது இந்தியா மிகப்பெரிய அளவில் நிதி உதவி செய்தது. கடந்த ஆண்டு இந்தியா இலங்கைக்கு 3.9 பில்லியன் டாலர் உதவியது. இதற்கு இடையே சுதந்திர விழாவை நடத்த பெரும்பாடு பட்டு சுதந்திர விழாவை நடத்தினர். அதேபோல தமிழர் தாயகமான ஈழத்திலும் கருப்புக்கொடி ஏற்றி வைத்து தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!