சித்திரை வருடபிறப்பை முன்னிட்டு 1000 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளது

#New Year #Tamilnews #sri lanka tamil news #Tamil People #Lanka4
Kanimoli
1 year ago
சித்திரை வருடபிறப்பை முன்னிட்டு 1000 குடும்பங்களுக்கு  உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளது

சித்திரை வருடபிறப்பை முன்னிட்டு 1000 குடும்பங்களுக்கு S.K நாதன் அண்ணா அவர்களினால் உலர் உணவுப்பொதிகள்

கிளிநொச்சி மலையாளபுரம் அம்மன் கோயிலில் வருடபிறப்பை முன்னிட்டு மலையாளபுரம், பொன்னகர், கிருஸ்ணபுரம், பாரதிபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம்,விவேகானந்தநகர் உள்ளிட்ட மேலும் 1000 குடும்பங்களுக்கு S.K நாதன் அண்ணா அவர்களினால் மலையாளபுரம் அம்மன் கோயிலில் வைத்து தற்போது வழங்கப்பட்டுள்ளது

1000 குடும்பங்களுக்கு S K நாதன் நற்பணி மன்றத்தின் பணிப்பாளர் திரு Kathirgamanathan Subramaniam அண்ணாவினால் இன்று 13.04.2023 உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது

இன்று மதியம் ஏற்கனவே 700 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மலையாளபுரத்தில் திரு S.K.நாதன் அவார்களால் வாழங்கிவைக்கப்பட்டது