நிதி ஆணைக்குழுவிற்கு 3 புதிய உறுப்பினர்கள்

#SriLanka #Parliament #government
Mayoorikka
3 years ago
நிதி ஆணைக்குழுவிற்கு 3 புதிய உறுப்பினர்கள்

அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நிதி ஆணைக்குழுவிற்கு மூன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 புதிய உறுப்பினர்களாக சுமித் அபேசிங்க (தலைவர்), துவான் நலின் ஓசேன் மற்றும் மாயன் வாமதேவன் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4