மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசியமாக்கி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
#SriLanka
#Sri Lanka President
#government
#Gazette
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
3 years ago
மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார்.
மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலையே ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே