இரண்டு கடவுச்சீட்டுக்களுடன் இந்நாட்டுக்கு வந்த சீன பிரஜையை நாடு கடத்துமாறு உத்தரவு

#SriLanka #Passport #Lanka4 #Immigration and Emigration
Kanimoli
3 years ago
இரண்டு கடவுச்சீட்டுக்களுடன் இந்நாட்டுக்கு வந்த சீன பிரஜையை நாடு கடத்துமாறு  உத்தரவு

இரண்டு கடவுச்சீட்டுக்களுடன் இந்நாட்டுக்கு வந்த சீன பிரஜையை நாடு கடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 இரண்டு கடவுச்சீட்டுகளுடன் கடந்த தினம் இலங்கை வந்த குறித்த சீன பிரஜை கட்டுநாயக்க விமான தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4