மனம் நிறைந்த மௌனமும், மலையை தாங்கும் பொறுமையும். இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 05 - 06 - 2023.

#today #Ponmozhigal #Lanka4 #இன்று #லங்கா4 #ponmoli #பொன்மொழிகள்
Mugunthan Mugunthan
10 months ago
மனம் நிறைந்த  மௌனமும்,  மலையை தாங்கும்  பொறுமையும். இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 05 - 06 - 2023.

மனம் நிறைந்த

மௌனமும்,

மலையை தாங்கும்

பொறுமையும்,

இருப்பவரே

2023 இல்

வெற்றி பெறுவர்.

images/content-image/1685955901.png

அடுத்தவனை

ஏளனம் செய்வதால்

உனக்கு ஒன்றும்

கிடைக்கப் போவதில்லை.

அடுத்தவனை

புகழ்ந்து பார்

எதிரியும்

உனக்கு நண்பனே.

images/content-image/1685956151.jpg

எப்படி வாழப்போகிறோம்

என எண்ணாதே.

இப்படித்தான்

வாழ்வேனென 

சபதம் கொள்.

நிச்சயம் நீ

வென்றே தீருவாய்.

images/content-image/1685956430.png

புள்ளி போட்டுக்

கோலம் போடு

கோலம் அழகாகும்.

அதேபோல

திட்டம் தீட்டி

வாழ்வை ஓட்டு

வாழ்க்கை சிறப்பாகும்.

images/content-image/1685956697.png

போர்வைக்குள் ஆயிரம்

துாக்கங்கள் வரலாம்.

ஆனால்

துாங்குவதற்காக

உன் வியர்வையை

செலவழிக்காதே.

காரணம்

உடலோ, மூளையோ

வியர்க்காமல் 

பெறும் வெற்றி

நிலைக்காது.

images/content-image/1685956879.png