திரும்பும் திசைக்கு நீ செல்லாதே. இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 09 - 06 - 2023.

#Ponmozhigal #Tamil #Lanka4 #இன்று #லங்கா4 #ponmoli #பொன்மொழிகள் #தமிழ்
Mugunthan Mugunthan
10 months ago
திரும்பும் திசைக்கு  நீ  செல்லாதே.  இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 09 - 06 - 2023.

திரும்பும் திசைக்கு

நீ

செல்லாதே.

திரும்பும் திசைக்கு

அதை நீ மாற்று.

images/content-image/1686306045.png

யாரோடு நாம்

அதிகம் கோபம்

கொள்கிறமோ

அவர்களை நாம்

அதிகம் நேசிக்கினறோம்

என்பது அர்த்தம்.

அது காதலராக

இருக்கவேண்டுமென்பதல்ல.

images/content-image/1686307440.jpg

தம்முறை தமிழை

தாரகமெங்கும்

வன்முறை இல்லா

இன்முறுவோடு

தன்னுறைத் தமிழில்

தடம்பதி புவியில்

images/content-image/1686306330.jpg

ஏமாற்றம்

எனக்கு புதிதல்ல

நான் நாள்தோறும்

ஏமாறும் விதம்தான்

புதிதாய் இருக்கின்றது

சில நேரம் அன்பால்

சிலநேரம் நம்பிக்கையால்....!

images/content-image/1686306678.png

தவறாக புரிந்து

கொண்டவர்களிடம்

உங்களைப்பற்றி

புரிய வைக்க

போராடிக் கொண்டு

இருக்காதீர்கள்

உலகில்

விமர்சிக்கப்படாத

மனிதர்களென

எவருமே இல்லை

images/content-image/1686307000.jpg