உண்மை பேசுகிறவர்கள் மாத்திரம் நல்லவர்கள் அல்ல. இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 12- 06 - 2023

#today #Ponmozhigal #Tamil #Lanka4 #இன்று #லங்கா4 #ponmoli #பொன்மொழிகள் #தமிழ்
Mugunthan Mugunthan
10 months ago
உண்மை பேசுகிறவர்கள்  மாத்திரம்  நல்லவர்கள் அல்ல. இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 12- 06 - 2023

உண்மை பேசுகிறவர்கள்

மாத்திரம்

நல்லவர்கள் அல்ல.

சமயத்தில்

பிரிவுகளை தடுக்க

பொய் பேசுகின்றவர்கள்

மிக மிக நல்லவர்கள்.

images/content-image/1686561005.png

தனிமையிலிருக்கும்

போது தீயாயிரு

இல்லயேல்

உன்னை

எரித்துவிடுவார்கள்

images/content-image/1686561132.png

அளவான உணவு

உடலுக்கு நலம்

அளவோடு பழகு

உறவுக்கும் நலம்..

images/content-image/1686561275.png

மனம் நிறைந்த

மௌனமும்,

மலையை தாங்கும்

பொறுமையும்,

இருப்பவரே

2023 இல்

வெற்றி பெறுவர்.

images/content-image/1686561402.png

உழைப்புக்கு

பலன் மெதுவாய்

கிடைத்தாலும்

அது என்றும்

உயர்வாய்தான்

பேசப்படும்...

images/content-image/1686561525.png