அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

#SriLanka #Sri Lanka President #France #Ranil wickremesinghe #Britain
Mayoorikka
3 years ago
அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

 கட்டுநாயக்க விமனநியாயம் ஊடாக எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 பிரித்தானியப் பயணத்திற்குப் பிறகு, பிரான்சில் நடைபெறும் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

 ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிரான்சில் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4