நீர் மின் நிலையங்களை தனியார் மயமாக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை - காஞ்சன விஜேசேகர

#SriLanka #Lanka4 #kanchana wijeyasekara
Kanimoli
3 years ago
நீர் மின் நிலையங்களை தனியார் மயமாக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை - காஞ்சன விஜேசேகர

சில தொழிற்சங்கங்கள் கூறுவது போன்று நீர் மின் நிலையங்களை தனியார் மயமாக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4