டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு

#SriLanka #Hospital #Lanka4 #Dengue
Kanimoli
2 years ago
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 48,963 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 அவர்களில் மேல் மாகாணத்தில் 24,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஜூன் மாதத்தில் 9,559 டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 61 பிரதேசங்கள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4