அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு : மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

#Lanka4
Thamilini
2 years ago
அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு : மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

அம்பாந்தோட்டை  – வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஓட்டோ சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த  விபத்து நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. 

மூன்று பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது பிறிதொரு ஓட்டோவில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

சம்பவம்குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4