வணிக கப்பல்களின் பாதுகாப்பிற்காக சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் சோதனையிடப்படும் - தளபதி ஹரிகுமார்

#India #கப்பல் #லங்கா4 #Security #Ship #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
5 months ago
வணிக கப்பல்களின் பாதுகாப்பிற்காக சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் சோதனையிடப்படும் - தளபதி ஹரிகுமார்

சென்னை: வணிக கப்பல்களை பாதுகாக்க சந்தேக கப்பல்கள் சோதனையிடப்படும் என்று கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

 வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க மிக உறுதியான நவடிக்கைகளை எடுக்க கடற்படை முடிவு செய்துள்ளதாக ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

 வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது என்று தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.