ஆப்கானிஸ்தானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
#SriLanka
#Afghanistan
#world_news
#Earthquake
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் மதிப்பு ரிக்டர் அளவுகோலில் 6.4 என்று அந்த நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது.
ஆப்கானிஸ்தான் தவிர பாகிஸ்தான், இந்தியா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.