பிரான்ஸின் சேமிப்பு வங்கியொன்று தனது வட்டியை குறைத்து வழங்கவுள்ளது

#France #Bank #lanka4Media #lanka4_news #lanka4.com #Lanka4 france tamil news
பிரான்ஸின் சேமிப்பு வங்கியொன்று தனது வட்டியை குறைத்து வழங்கவுள்ளது

பிரான்சின் பிரபலமான வங்கி சேமிப்புக்க்கணக்கான Livret d'épargne populaire (LEP) இன் வட்டி வீதம் குறைக்கப்பட உள்ளது.

 பெப்ரவரி 1 ஆம் திகதியில் இருந்து இந்த வட்டி வீதம் குறைக்கப்பட உள்ளதாகவும், தற்போது 6% சதவீதமாக இருக்கும் வட்டி, பெப்ரவரி மாதம் முதல் 5% சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. அதேவேளை, Livret A கணக்கின் வட்டி வீதம் தொடர்ந்தும் 3% சதவீதமாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

images/content-image/1705395468.jpg

இந்த வட்டிக்குறைப்பினால் கிட்டத்தட்ட 10.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சேமிப்புக்கணக்குகளானது தானியங்கி முறையில் ஆண்டுக்கு இரு தடவைகள் வட்டி வீதம் கணக்கிடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!