விவசாயிகள் வீதியிறங்கி பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

#France #Protest #Road #ஆர்ப்பாட்டம் #லங்கா4 #பிரான்ஸ் #Farmers #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
10 months ago
விவசாயிகள் வீதியிறங்கி பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

விவசாயிகள் மீண்டும் வீதி முடக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை பல்வேறு வீதிகளை உழவு இயந்திரம் மூலம் முடக்கி போக்குவரத்தை தடை செய்தனர்.

 Carbonne நகரில் A64 நெடுஞ்சாலையும், Tarbes நகரிலும் A64 நெடுஞ்சாலையும், Gers நகரில் 124 ஆம் இலக்க சாலையும், ஸ்பெயின் எல்லை நகரமான Montréjeau நகரின் 125 நெடுஞ்சாலையும் உழவு இயந்திரங்களால் நிறைந்து காணப்படுகிறது.

images/content-image/1705913897.jpg

 விவசாயப்பொருட்களின் விலைகள் நிர்மானிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக விவசாயிகள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!