படகில் அமைந்திருந்த உணவகமொன்று பிரான்ஸில் தீ விபத்துக்குள்ளானது. எவருக்கும் பாதிப்பில்லை

#France #Hotel #Lanka4 #தீ_விபத்து #fire #லங்கா4 #Boat #பிரான்ஸ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
படகில் அமைந்திருந்த உணவகமொன்று பிரான்ஸில் தீ விபத்துக்குள்ளானது. எவருக்கும் பாதிப்பில்லை

படகில் அமைக்கப்பட்டிருந்த உணவகம் ஒன்று Quai de la Rapée பகுதியில் பயணித்திருந்த நிலையில் திடீரென தீ விபத்துக்குள்ளானது.

 ஜனவரி 22 ஆம் திகதி நேற்று திங்கட்கிழமை, இரவு 9.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. படகில் அமைக்கப்பட்ட மதுபான விடுதி மற்றும் கதிரை மேசைகள் அமைக்கப்பட்டிருந்த மேற் தளம் என படகி தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

 சம்பவத்தின் போது எவரும் படகில் இருக்கவில்லை எனவும், இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4