பிரான்ஸில் நிகழவிருக்கும் 60வது சர்வதேச விவசாயக் கண்காட்சியன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

#France #Protest #France Tamil News #Exhibition #Farmers
Mugunthan Mugunthan
3 months ago
பிரான்ஸில் நிகழவிருக்கும் 60வது சர்வதேச விவசாயக் கண்காட்சியன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வரும் சனிக்கிழமை நிகழவிருக்கும் விவசாயிகள் சர்வதேச கண்காட்சியைத் தொடர்ந்து அன்று பரிசல் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிக்கு விவசாயிகள் தயாராகியுள்ளனர்.

முன்னரைப்போன்றே இந்த விவாசாயிகள் தமது உழவு இயந்திரங்களைக் கொண்டு வீதிகளை முந்நாளே கொண்டுவந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கவுள்ளனர்.

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Sèvres-Lecourbe மெற்றோ நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. FNSEA மற்றும் Jeunes agriculteurs எனும் இரு விவசாய தொழிற்சங்கத்த உறுப்பினர்களே மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

இந்த சர்வதேச விவசாயக் கண்காட்சி பெப்ரவரி 24 முதல் மார்ச் 3 ம் திகதி வரை நிகழவிருக்கின்ற வேளையில் இது ஏற்பாடு செய்திருப்பது வருத்தத்திற்குரியது.