கனடாவில் எதிர்காலத்தில் காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகலாம் என எச்சரிக்கை
#Canada
#Warning
#Canada Tamil News
#WildFire
Mugunthan Mugunthan
9 months ago
கனடாவில் இந்த வருடம் பல காட்டுத்தீ சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கையை அவசர ஆயத்த அமைச்சர் ஹார்ஜிட் சஜ்ஜான் விடுத்துள்ளார்.
அவர் மாகாண அரசாங்கங்கள் காட்டுத் தீ கட்டுப்படுத்தல் குறித்த சகல வளங்களையும் பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளதோடு கடந்த 2023ம் வருடத்தில் கனடாவில் பாரிய அளவு காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டதை நினைவு கூர்ந்தார்.