பிரான்ஸ்ல் மீண்டும் ஆரம்பித்த அணுமின் நிலையம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பிரான்ஸ்ல் மீண்டும் ஆரம்பித்த அணுமின் நிலையம்!

Flamanville நகரில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம், கடந்தவாரம் திடீரென பழுதடைந்து நின்றது. இந்நிலையில், சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 வருடங்களாக குறித்த அனுமின் நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில், பிரெஞ்சு மின்சார சபை €13.2 பில்லியன் யூரோக்கள் செலவில் திருத்தப்பணிகள் இடம்பெற்று கடந்தவாரம் மீண்டும் சேவைகள் இயக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை தன்னிச்சையாகவே அது செயலிழந்து நின்றது.

அதையடுத்து மீண்டும் அனுமின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1,600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள். 

https://www.youtube.com/@Lanka4media

எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும். 

எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..

https://web.facebook.com/lanka4media

அதேபோல Tiktok 

https://www.tiktok.com/@lanka4media?lang=en

அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும் 

 Follow Lanka4 TWITTER: / lanka4media

மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.  

https://www.instagram.com/lanka4media/?hl=en

 உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு. 

நன்றி.






இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4