குரக்கன் செய்கையை ஊக்குவிக்க ‘குரக்கன் மிஹிர’ விசேட கண்காட்சி!

#SriLanka #Department #LANKA4 #Exhibition #Agriculture
Abi
1 hour ago
குரக்கன் செய்கையை ஊக்குவிக்க ‘குரக்கன் மிஹிர’ விசேட கண்காட்சி!

குரக்கன் செய்கை, உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘குரக்கன் மிஹிர’ விசேட நிகழ்ச்சித் திட்டம் இன்று (05) மற்றும் நாளை (06) நடைபெறவுள்ளது.

லுணுகம்வெஹர பல்நோக்கு கட்டிடத் தொகுதியில் நடைபெறும் இந்நிகழ்வில் குரக்கனின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

இதன்போது கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!