ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவிகள்
#SriLanka
#Accident
#Bus
#Law
#Lawyer
Prasu
11 hours ago
ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை மற்றும் இலவச சட்ட உதவிகளை வழங்க தயார் என்று இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பட்டப்படிப்பை முடித்த சந்த்ரதாஸ் இரோஷினி தெரிவித்துள்ளார்.