கொழும்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ் மோதி விபத்து - ஒருவர் பலி
#SriLanka
#Colombo
#Death
#Accident
Prasu
15 hours ago
இன்றுகொழும்பு கொள்ளுப்பிட்டி கோல்பேஸ் ஹோட்டலுக்கு முன்னால் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பஸ்ஸொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிலில் வந்தவர் பேருந்தில் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.